logo
Term & Conditions

  • 1. வரன்கள் தங்களின் விபரங்களை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
  • 2. பதிவு முற்றுப்பெற்று உங்களுக்கென்று ஒரு பதிவு எண் கிடைக்கும்.
  • 3. பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் உங்களது பதிவு சரிபார்க்கப்பட்டு மொபைல் எண்ணிற்கும் இமெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி உறுதி செய்யப்படும்.
  • 4. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் வரன்கள் விபரங்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.
  • 5. பதிவுசெய்யப்படும் வரன்களிலிருந்து தங்களின்
    1. வயதின்அடிப்படையில்
    2. ஜாதகஅடிப்படையில்
    3. தொழில்அடிப்படையில்
    4. படிப்பு அடிப்படையில்
    5. நட்சத்திரங்கள் அடிப்படையில்
    6. மாவட்ட அடிப்படையில் என உங்களின் தேவை சார்ந்து வரன்களை மட்டும் தேடி எடுத்துக் கொள்ளலாம்.
  • 6. ஜோதிடப்  பகுதியை இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம்.
  • 7. ஏற்கனவே பதிவு செய்யப் பட்டிருக்கும் வரன்களில் பொருத்தமான வரன்களை தேர்ந்தெடுத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
  • 8. தேர்வு செய்த வரனின் விபரங்கள் அனைத்தும் (தொடர்பு விபரம் தவிர) ஒரே தாளில் பிரிண்ட் ஆகும் படியாக இருக்கும்.
  • 9. பொருத்தம் வரும் வரனின் முகவரி தேவைப்படும் போது மட்டும் கட்டணப் பதிவிற்கு மாற வேண்டும்.
  • 10. கட்டணப்பதிவு ரூ.600/- 6மாதங்களுக்குள் 10 முகவரி விபரங்களும், ரூ.1000 ஒரு வருடத்திற்குள் 25 முகவரி விபரங்களும் பெற்று கொள்ளலாம்.
  • 11. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் எங்களது கணக்கு எண்ணில் Mudaliarmatri என்ற பெயரில் செலுத்தி எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
  • 12. இன்டர்நெட் பேங்கிங் வசதி உள்ளவர்கள் உங்களின் வங்கிக் கணக்கிலிருந்து மேற்கண்ட எங்கள் வங்கிக் கணக்கு எண்ணிற்கு பணம் செலுத்தி தெரியப்படுத்தலாம்.
  • 13. சேவை மையங்கள் மூலமாக கட்டணம் செலுத்தலாம்.
  • 14. (காசோலை/வரைவோலை) அனுப்பவேண்டிய முகவரி:
  • முதலியார் மேட்ரி,27, கந்தசாமி தெரு ,கஜலட்சுமி திரைஅரங்கம் எதிரில்,திருப்பூர் ,தமிழ்நாடு
  • கைபேசி-90470 43590,97870 43590
  • 15. மீண்டும் மீண்டும் ஒருவரின் முகவரி விபரங்களை பார்வையாளர் தொடர்பு விபரங்கள் பார்க்கும் எண்ணிக்கையில் குறையாது.

    16. திருமணம் உறுதி செய்து கொள்வது முழுவதும் உங்களைச் சார்ந்ததே, அதில் எங்களது தலையீடோ, பங்களிப்போ இருக்காது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

  • 17.  திருமண உறுதிப் பேச்சுக்குப் பின்பு எங்களுக்கு தெரியப்படுத்தி பதிவை நீக்க வேண்டுகோள் தரவும்.
  • 18. விதி முறைகளை ஏற்றுக்கொள்கிறேன்.